காலையில் உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எல்லோரும் காலையில் எழுந்ததும் டீ காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடும். எனவே காலையில் எழுந்ததும் நாம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இந்த பழக்கத்தை கைவிட்டு தினமும் காலையில் உலர் திராட்சை சாப்பிடுவதால் அது உடலில் பல நன்மைகளை தருகின்றது. அது என்னென்ன நன்மைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உலர் திராட்சை கருப்பு நிற உலர் திராட்சையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. … Continue reading காலையில் உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்